வடலூர் ஓம் சக்தி நகர் பகுதியில் புதிய போர்வெல்லில் மோட்டார் பொருத்தும் பணியை நகர மன்ற தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சிக்குட்பட்ட ஓம் சக்தி நகர் பகுதியில் அன்மையில் புதிய போர்வெல் போடும் பணியை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு அண்மையில் துவக்கி வைத்தார்.
போர்வெல் போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்ததை எடுத்து அதில் புதிய மோட்டார் பொருத்தும் பணி நடைபெற்றது இதனை வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் அவர்கள் இன்று பார்வையிட்டார்.

No comments:
Post a Comment