வடலூர் நகராட்சிக்கு புதிய ஜேசிபி இயந்திரம் வழங்கப்பட்டது.
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் அறிவுறுத்தலின்படி குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் வடலூர் வார்டு பகுதிகளில் நகராட்சி சார்பில் பணிகளை மேற்கொள்ள புதிய ஜே சி பி இயந்திரம் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்காக ஒப்படைக்கப்பட்டது.
நிகழ்வில் வடலூர் நகர் மன்ற தலைவர் சிவக்குமார் நகரச் செயலாளர் தமிழ்ச்செல்வன் வடலூர் நகராட்சி ஆணையர் பானுமதி மற்றும் நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், நகராட்சி அலுவலர்கள் ஊழியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.


No comments:
Post a Comment