வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் மாவட்ட வளர்ச்சி குறித்து திமுக கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் உடன் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம்.
கடலூர் மாவட்ட கழக செயலாளர் தமிழக வேளாண்மை துறை அமைச்சருமான எம்ஆர் கே பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார், கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி சபா ராஜேந்திரன் விருத்தாசலம் ராதாகிருஷ்ணன் காட்டுமன்னார்கோயில் சிந்தனைச்செல்வன், திமுக மாநில பொறியாளர் அணி தலைவர், முன்னாள் எம்எல்ஏ துரை கிசரவணன், கடலூர் மாநகர திமுகசெயலாளர் ராஜா, துணை கடலூர் மாநகர துணை மேயர் தாமரைச்செல்வன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு ஆறுமுகம், மாவட்ட செயலாளர் மாதவன், தமிழர்வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர்கள், அறிவழகன், சேரலாதன், மாவட்ட தலைவர் சுந்தர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு மணிவாசகம், காங்கிரஸ் தலைவர் ஸ்டீபன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பால அறவாழி, முல்லைவேந்தன், துரை மருதமுத்து,மதிமுக மாநில சொத்துக்குழு தலைவர்,பிச்சை, மதிமுக மாவட்ட நிர்வாகிகள் ராமலிங்கம், குணசேகரன், சட்டநாதன், மனிதநேய மக்கள் கட்சி, ஷேக்தாவூத், திமுக ஒன்றிய செயலாளர் இன்ஜீனியர் சிவக்குமார், திமுக பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன்,வடலூர் நகரமன்ற தலைவர் சிவக்குமார், வடலூர் நகர திமுக செயலாளர் தமிழ்செல்வன், உட்பட பலர் கலந்துகொண்டனர்

No comments:
Post a Comment