விருத்தாசலத்தில் கிராமப்புற தூய்மை பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் விருத்தாசலம் கம்மாபுரம் ஸ்ரீமுஷ்ணம் மங்களூர் நல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியத்தில் பணி புரியும் தூய்மை பணியாளர் துப்புரவு பணியாளர் டேங்க் ஆபரேட்டர் உள்ளிட்ட பணியாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் அட்டை வழங்கும் சிறப்பு முகம் நடைபெற்றது.
முகாமில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பயனாளிகள் சரி பார்த்தாலும் புதியதாக சேர்க்கப்படும் உறுப்பினருக்கான காப்பீடு அட்டை வழங்குதலும் நடைபெற்றது என் முகாமில் 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் துப்புரவு பணியாளர்கள் என யாராலும் மனோகர் முகாமில் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment