ஸ்ரீமுஷ்ணத்தில் பி ஜே பி புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பாரதிய ஜனதா கட்சி கடலூர் மேற்கு மாவட்டம் புதிய நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் நடைபெற்றது. தலைமை கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மருதை தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக வினோஜ் பா.செல்வம் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் வருகின்ற சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தான் வெற்றி பெற வேண்டும் என்று பொறுப்பாளருக்கு சிறப்புரையாற்றினார் இந்நிகழ்ச்சியில் சேதுராமன் மாநில செயற்குழு உறுப்பினர் மாவட்ட பொறுப்பாளர் ஆதவன் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றிய தலைவர் வடமலை ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் மற்றும் மாவட்டம் ஒன்றியம் நகர நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment