ஸ்ரீமுஷ்ணம் அருகே தேத்தாம்பட்டு ஊராட்சியில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 December 2022

ஸ்ரீமுஷ்ணம் அருகே தேத்தாம்பட்டு ஊராட்சியில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்

ஸ்ரீமுஷ்ணம் அருகே தேத்தாம்பட்டு ஊராட்சியில் கூடுதல் மாவட்ட ஆட்சியர் பவன் சிங் கிரியேப்பன் பட்டியலின மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட தேத்தாம்பட்டு ஊராட்சி கல்லு மேடு பகுதியில் சுமார் 26 குடும்பங்களுக்கு தமிழக அரசால் இலவச மனை பட்டா வழங்கப்பட்டது.


இந்நிலையில் நமது தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாளில் கடந்த மாதம் பட்டியலில் மக்களுக்கு மின்சார வசதி சாலை வசதி சுடுகாடு வசதி  பட்டியில மக்கள் தங்களுக்கு ரேஷன் கார்டை தேத்தாம்பட்டு ஊராட்சியில் இணைக்கப்பட வேண்டும் அதோடு தங்களுக்கும் 100 நாள் வேலை திட்டம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பவன் சிங் கிரி யாப்ன் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலா ஊராட்சி மன்ற தலைவர் அருணா ராமதாஸ் இன்று நேரடியாக ஆய்வு செய்து கூடிய விரைவில் இவரது கோரிக்கை அனைத்தையும் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததோடு காலியிடங்களில் கூடுதல் ஆட்சியர் நினைவு சின்னமாக மரக்கன்று நட்டு வைத்தார்

No comments:

Post a Comment

*/