சேத்தியாத்தோப்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம் கொண்டாடி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 December 2022

சேத்தியாத்தோப்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த தினம் கொண்டாடி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது

சேத்தியாத்தோப்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின்  பிறந்த தினம் கொண்டாடி கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.


அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு கீரப்பாளையம் ஒன்றிய தலைவர் SR ராஜா அவர்களின் தலைமையில் கீரப்பாளையம் ஒன்றியம் சேத்தியாத் தோப்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் மாவட்ட நிர்வாகிகள் நடனமூர்த்தி ராஜ்மோகன் சீமான் வெங்கடேசன் ஆள வந்தார் ராம் பிரபு கல்யாணசுந்தரம் சிவஞானம் ரவி குமாரசாமி மனோகரன்  பிரபு முகிலன் குமார் சிவக்குமார் ராஜா கண்ணன் சுபாஷ்  கிளை நிர்வாகிகள் சிவக்குமார்  பாலு குரு வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். 


மேலும் கீரப்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சி சாத்தமங்கலம் கிராமத்தில் பழனியம்மாள் கலைவேந்தன் அவர்கள் தலைமையில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி மேலும் கீரைப்பாளையம் ஒன்றியம் கீரப்பாளையத்தில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கிமுன்னாள் பாரத பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை மிக சிறப்பாக  பாஜகவினார் கொண்டாடினார்கள் இதில் சிறப்பு அழைப்பாளர்களாக  SR ராஜா, சிவக்குமார் வாசு வசந்த்  சக்திவேல் வாலி பரத் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 25 இடங்களை இலக்கு வைத்து உழைத்து மாநிலத்தலைவரின் நோக்கத்தை வெற்றி அடையச் செய்ய வேண்டும் என்று சபதம் ஏற்றனர்.

No comments:

Post a Comment

*/