வடலூரில் புதிய நகராட்சி அலுவலகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை துவக்க விழாவை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவகுமார் வடலூர் நகராட்சி ஆணையர் பானுமதி நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் நகர மன்ற தலைவர் சிவகுமார் செயலாளர் தனதமிழ்ச்செல்வன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment