அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆணைக்கிணங்க கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் எஸ். ராமசாமி ஆணைக்கிணங்க மாநில மீனவர் அணி இணை செயலாளர் சோமு (எ) சோமசுந்தரம் கடலூர் மாவட்ட மீனவர் அணி செயலாளர் பி. கிருஷ்ணராஜ் தலைமையில் 18 ம் ஆண்டு சுனாமித் தினத்தை முன்னிட்டு கடலூர் தேவணாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு சின்னத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் கடற்கரையில் இறந்தவர்களை நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்கள் இந்நிகழ்ச்சியில் மமாவட்ட கழக துணை செயலாளர் வேலு (எ)ராஜேந்திரன் கடலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல் கிருபாகரன் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயகாந்தன் பண்ருட்டி ஒன்றிய கழக செயலாளர் மணிகண்டன் பொதுக்குழு உறுப்பினர் ஹரி கிகிருஷ்ணன்.
மாவட்ட மகளிர் அணி செயலாளலர் கம்சலா, நெல்லிக்குப்பம் நகர செயலாளர் ஏ கே தனசேகரன் கடலூர் பொதுக்குழு உறுப்பினர் சுந்தரம் எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளர் சக்தி பிரபாகரன் கடலூர் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர் எஸ் முருகையன் இணை அமைப்பாளர் கே ராஜி துறைமுக பகுதி செயலாளர் கதிரவன் பாதிரிக்குப்பம் கிளை பகுதி செயலாளர் கார்த்திக்,தொகுதி செயலாளர் சந்தானம் மாவட்ட இணை செயலாளர் தயாலன் தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் மாவட்டம் மகளிர் அணி செல்வி,ராதிகா மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மதியழகன் மற்று சார்புநிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் நகர கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்துக்கொண்டனர்


No comments:
Post a Comment