கடலூரில் சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம்-சிறுத்தைகள் கட்சி சார்பாக அஞ்சலி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 December 2022

கடலூரில் சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 ஆம் ஆண்டு நினைவு தினம்-சிறுத்தைகள் கட்சி சார்பாக அஞ்சலி

சுனாமிப் பேரலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த பலர் உயிரிழந்தனர் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று நினைவஞ்சலி செலுத்தும் வகையில் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் அமைத்துள்ள சுனாமி நினைவு தூணில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கடலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் தலைமையில் சுனாமி நினைவு தூணில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்ட நிகழ்ச்சியில் கடலூர் மாநகர செயலாளர் மு. செந்தில் ,சேவல் ஜெயக்குமார் ,செங்கதிர் ,ராமநாதன் ,காட்டு ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/