சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தந்தை பெரியாரின் நினைவு தினம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 December 2022

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தந்தை பெரியாரின் நினைவு தினம்

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தந்தை பெரியாரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் பால அறவாழி அவர்களின் தலைமையில் சிதம்பரம் மேல விதி கஞ்சி தொட்டி பகுதியில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 


இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் செல்லப்பன்.சிதம்பரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் யாழ் திலீபன்.மாநில நிர்வாகிகள் குறிஞ்சிவளவன், நீதிவளவன், சிதம்பரம் நகரச் செயலாளர் ஆதிமூலம், மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் செல்வி முருகன், ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் மின்னல் சிவராஜ், சிதம்பரம் நகர துணைச் செயலாளர் மாரி வளவன், குமராட்சி ஒன்றிய துணைச் செயலாளர் சமத்துவ வளவன். மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

*/