ஸ்ரீமுஷ்ணத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மருதை தலைமையில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி வார்டுகளில் கொடியேற்றி இனிப்புகள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜி வீடியோ கான்பிடன்ஸ் நடைபெற்றது ஒன்றிய தலைவர் வடமலை செயற்குழு உறுப்பினர் கார்த்திக் மாவட்டத் துணைத் தலைவர் சண்முகம் மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் பிரபாகரன் வர்த்தகப்பிரிவு மாவட்ட தலைவர் யுவராஜா மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூண்டி செந்தில் மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் புதிதாக 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியில இணைந்தார்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் ஏராளமானார் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment