அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 December 2022

அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!!!

அரசு மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!!!


கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சேத்தியாத் தோப்பு அரசு மருத்துவமனை சார்பில் டெங்கு காய்ச்சல் மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்புப் பற்றிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கொசுவினால் ஏற்படும் டெங்கு, மலேரியா ஆகிய நோய்களை கட்டுப்படுத்துவது பற்றியும், சுற்றுப்புறத்தை சாக்கடைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருப்பது பற்றியும் எய்ட்ஸ் நோய் எப்படி ஒருவரிடம் இருந்துமற்றொ ருவருக்கு எப்படி பரவுகிறது? எய்ட்ஸ் நோய்பரவலை தடுப்பது எப்படி என்பதை விளக்கிக் கூறியும் சேத்தியாத்தோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகே கலை நிகழ்ச்சி நடத்தி பொது மக்களின் கவனத்தை ஈர்த்து அதன் மூலம் விளக்கிக் கூறப்பட்டது.

No comments:

Post a Comment

*/