கடலூர் மாவட்டம், ஆத்ம மித்ரா பேரிடர் மேலாண்மை பயிற்சி ஆனது செப்டம்பர் மாதம் 12-09-22 துவங்கி 23-09-22 வரை 12 நாட்கள் முதற்கட்ட பேட்ச் முடிக்கப்பட்டது இதில் அடுத்தடுத்து இரண்டாவது பேட்ச் மூன்றாவது பேட்ச் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் இதற்கு பத்தாயிரம் மதிப்பிற்கான உபகரணங்கள் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது பயிற்சி முடித்து மூன்று மாத காலம் ஆகியும் இதுவரை உபகரணங்கள் வழங்கப்படாததால் பயிற்சி முடித்த ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர் மாவட்ட நிர்வாகம் என்ன செய்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
தற்போது தேனி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் பயிற்சி முடித்தவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிய செய்தி வெளியிடப்பட்டுள்ளது ஒரு பேரிட மாவட்டத்தில் ஏன் இவ்வளவு தாமதம் தற்போது மாண்டோஸ் புயல் மற்றும் அடுத்தடுத்து புயல்கள் உருவாகி வரும் நிலையில் ஒரு பேரிடர் மாவட்டத்தில் இவ்வளவு தாமதம் ஏன் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

No comments:
Post a Comment