தமிழக குரல் செய்தி எதிரொலியாக விக்கிரவாண்டி கும்பகோணம் நெடுஞ்சாலை சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 16 December 2022

தமிழக குரல் செய்தி எதிரொலியாக விக்கிரவாண்டி கும்பகோணம் நெடுஞ்சாலை சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது

தமிழக குரல் செய்தி எதிரொலியாக விக்கிரவாண்டி கும்பகோணம் நெடுஞ்சாலை சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. 



கடலூர் மாவட்டம் விக்கிரவாண்டி கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூர் ரயில்வே கேட்ட அருகே சாலைகள் சேதம் அடைந்ததால் மழை நீர் தேங்கி குண்டும் குழியுமாக காட்சி அளித்தது. 


இது தொடர்பான செய்தி கடந்த வாரம் தமிழக குரல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது இதன் எதிரொளியாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் நடவடிக்கையின் பெயரில் சாலைகள் தற்காலிகமாக சரி செய்யப்பட்டு வருகின்றது. 


குழியமாக இருந்த சாலை தற்பபொழுது தற்காலிகமாக பேட்ச் ஒர்க் மேற்கொள்ளப்பட்டு தார் ஊற்றி சரிசெய்யப்பட்டு வருகிறது. 


இதனால் அப்பகுதியில் வாகனத்தை இயக்கி வரும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*/