சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் குடிநீர் தொட்டி திறப்பு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 December 2022

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் குடிநீர் தொட்டி திறப்பு விழா

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் திட்டு கிராமத்தில் சீரமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.


இதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் செல்வி தலைமை தாங்கினார் கவுன்சிலர் அறிவழகன்  வரவேற்றார் நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்துக்குமார் மற்றும் துணைத் தலைவர் கிள்ளை ரவீந்திரன் அவர்கள் கலந்துகொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.


இதில் திமுக முன்னாள் பொருளாளர், மகாலிங்கம் பேரூராட்சி பணியாளர்கள் எம் ஜி ஆர் திட்டு கிராம மக்கள் கலந்து கொண்ட முடிவில் தலைமை எழுத்தாளர் செல்வராசு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

*/