ஸ்ரீமுஷ்ணத்தில் அன்னை சோனியா காந்தியின் 76 வது பிறந்த நாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 9 December 2022

ஸ்ரீமுஷ்ணத்தில் அன்னை சோனியா காந்தியின் 76 வது பிறந்த நாள் விழா

ஸ்ரீமுஷ்ணத்தில் அன்னை சோனியா காந்தியின் 76 வது பிறந்த நாள் விழா



கடலூர் தெற்கு மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி அன்னை சோனியா காந்தியின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஸ்ரீமுஷ்ணத்தில் ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோவிலில் அன்னை சோனிய காந்தியின் பெயரில் அர்ச்சனை செய்து நூற்றுக்கும் மேல் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் N V S செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் நகரத் தலைவர் சீனு ராஜேந்திரன் மேற்கு வட்டார தலைவர் வீரப்பன். வடக்கு வட்டார தலைவர் பாஸ்கர் முன்னாள் வட்டார தலைவர் முத்து கிருஷ்ணன் மற்றும் குணசேகரன் கொளஞ்சியப்பன் வீராச்சாமி ஜான் பாதுஷா மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் ஏராளமானர் கலந்து கொண்டார்கள். 

No comments:

Post a Comment

*/