கடலூர் மாநகர தி.மு.க சார்பில் நடைப்பெற்ற கபடிப்போட்டியில் ரூ 50,000 பரிசு பெற்ற மாணவிகள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 27 December 2022

கடலூர் மாநகர தி.மு.க சார்பில் நடைப்பெற்ற கபடிப்போட்டியில் ரூ 50,000 பரிசு பெற்ற மாணவிகள்.

கடலூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கடலூர் மாநகர தி.மு.க சார்பில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான கபடிப்போட்டியில் பெண்களுக்கானப் போட்டியில் கடலூர் புனித அன்னாள் மேல் நிலைப்பள்ளி சார்பில் லிட்டில் பிளவர்ஸ் அணி இரண்டாவது இடத்தை பெற்று ரூ 50,000 ரொக்கம் மற்றும் கோப்பையை பெற்றனர் இவ் அணியில் இடம்பெற்ற மாணவி புதுப்பாளையம் முத்துக்குமரன் தெருவை சேர்ந்த மோகனா வை பயிற்சியாளர்கள் பாபு,சங்கர்,அவுட்கார்த்தி,விஷ்னு மற்றும் பலர்  பாராட்டினார்கள்

No comments:

Post a Comment

*/