ஸ்ரீமுஷ்ணத்தில் 35 ஆவது அதிமுக சார்பில் எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் எம்ஜிஆர் 35 வது நினைவு நாள் முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எம்ஜிஆர் திருவுரு சிலைக்கு நகர செயலாளர் பூமாலை கேசவன் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் எம் ஆர் கே கூட்டுறவு சங்கம் கானூர் பாலசுந்தரம் ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதி பிரகாஷ் ஒன்றிய கவுன்சிலர் AKP ரவி ஒன்றிய பெருந்தலைவர் லதா E K P மணிகண்டன். குணசேகரன் கள்ளிபடி சண்முகம் நகரப் பொருளாளர் செந்தில் வார்டு கவுன்சிலர் மணிகண்டன் முத்தையா செந்தில் தேத்தாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் அருணா ராமதாஸ் மற்றும் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.

No comments:
Post a Comment