சிதம்பரத்தில் எம்ஜிஆர் யின் 35ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 24 December 2022

சிதம்பரத்தில் எம்ஜிஆர் யின் 35ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை

கடலூர் கிழக்கு மாவட்டம் சிதம்பரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் யின் 35ம்ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் கே ஏ பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


உடன் முன்னாள் எம்எல்ஏ அருள் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி பாசறை செயலாளர் சண்முகம் நகர துணை செயலாளர் ஹரி சக்தி பாண்டியன் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் அரசாங்கம் சிதம்பரம் நகரக் கழக செயலாளர் செந்தில்குமார் அவைத்தலைவர் குமார் நகர பேரவை செயலாளர் சுரேஷ்பாபு தலைமை கழக பேச்சாளர் தில்லை செல்வம் ஆவின் சங்கத் தலைவர் பன்னீர்செல்வம் இளைஞரணி செழியன் மாவட்ட பிரதிநிதி நாகராஜ் வழக்கறிஞர் உமாசங்கர தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/