சிதம்பரம் அருகே சி தண்டேஸ்வரநல்லூர் பஞ்சாயத்து குட்பட்ட அம்பளாவான் நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி மக்கள் அவதி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 November 2022

சிதம்பரம் அருகே சி தண்டேஸ்வரநல்லூர் பஞ்சாயத்து குட்பட்ட அம்பளாவான் நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி மக்கள் அவதி.

சிதம்பரம் அருகே சி தண்டேஸ்வரநல்லூர் பஞ்சாயத்து குட்பட்ட அம்பளாவான் நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. 


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி தண்டேஸ்வரநல்லூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பலவான் நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் அன்றாட வாழ்க்கை வெளியில் செல்ல சிரமப்படுகின்றனர்.
மேலும் பள்ளிக்கு செல்ல பள்ளி குழந்தைகள் சிரமப்படுகின்றனர் வீட்டிற்குள் விஷ ஜந்துக்கள் செல்ல வாய்ப்புள்ளது இதனால் அந்த பகுதி மக்கள் வடிகால் வசதி சாலை வசதி செய்து தருமாறு கேட்டுக் கொண்டனர் இது நாள் வரை யாரும் நேரில் பார்வையிட வரவில்லை என்று  வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர். 

No comments:

Post a Comment