கடலூரில் பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண உதவிகளை வழங்கினார். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 16 November 2022

கடலூரில் பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரண உதவிகளை வழங்கினார்.

கடலூரில் தற்போது பெய்த கனமழையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வருகை தந்து நிவாரண உதவிகளை வழங்கினார்.


தற்போது பெய்த கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் மிகவும் பாதிக்கப்பட்டது. 


குறிப்பாக சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கிராமத்தில் பல ஏக்கர் நடுவு செய்யப்பட்ட நெல் பயிர்கள் முற்றிலும் நீரில் மூழ்கி அழகிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட இடங்களில் வருகை தந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாரன் செல்வி ராமஜெயம் ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment