விருத்தாசலம் விசிக தெற்கு ஒன்றியம் சார்பில் கருவேப்பிலங்குறிச்சியில் மனுஸ்மிருதி புத்தக கையேடு வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 6 November 2022

விருத்தாசலம் விசிக தெற்கு ஒன்றியம் சார்பில் கருவேப்பிலங்குறிச்சியில் மனுஸ்மிருதி புத்தக கையேடு வழங்கப்பட்டது.

விருத்தாசலம் விசிக தெற்கு ஒன்றியம் சார்பில் கருவேப்பிலங்குறிச்சியில் மனுஸ்மிருதி புத்தக கையேடு வழங்கப்பட்டது.


பெண்கள் மற்றும் சூத்திரர்கள் குறித்து *மனுஸ்மிருதி* என்ன சொல்கிறது? விளக்க கையேடு வழங்கும் நிகழ்வு விருத்தாசலம் மற்றும் கருவேப்பிலங் குறிச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது.
எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் தமிழக முழுதும் வழங்கப்பட்ட நிலையில் விருத்தாசலம் தெற்கு ஒன்றிய செயலாளர் திருஞானம் தலைமையில் மனுஸ்மிருதி புத்தகத்தை பொதுமக்களிடம் வழங்கப்பட்டது.இதில் தொகுதி துணைச் செயலாளர் சத்தியவாடி பாஸ்கர் ஒன்றிய துணைச் செயலாளர் ராமதாஸ் ஒன்றிய துணைச் செயலாளர் தென்றல் ஒன்றிய பொருளாளர் சக்திவேல், அய்யாதுரை, மாவட்ட அமைப்பாளர் சடையன் பெயரன் ஒன்றிய அமைப்பாளர் விஜயகுமார் தமிழ்ச்செல்வன் தன்ராஜ் விக்னேஷ் பிரகாஷ் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment