கடலூர் துறைமுகம் தூய தாவீது மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை ஆசிரியர் பணி நிறைவு மற்றும் பிறந்தநாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 1 November 2022

கடலூர் துறைமுகம் தூய தாவீது மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை ஆசிரியர் பணி நிறைவு மற்றும் பிறந்தநாள் விழா

கடலூர் துறைமுகம் தூய தாவீது மேல்நிலைப் பள்ளியில் வேளாண்மை ஆசிரியர் பணி நிறைவு மற்றும் பிறந்தநாள் விழா நடைப்பெற்றது.       


கடலூர் துறைமுகம் தூய தாவீது மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றிய பத்மநாபன் நேற்று பணி நிறைவு நடந்ததை எடுத்து தலைமையாசிரியர் என். கங்காதேவி தலைமையில் பணி நிறைவு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது  இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர். ஞானக்கண் செல்லப்பா பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் நிர்வாக ஊழியர்கள்  ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டு தெரிவித்தனர்.


பின்னர் அவரது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி மகிழ்ந்தனர் மகிழ்ந்தனர் உடன் பணிபுரியும் ஆசிரியர்கள்   திருமதி பிளான்ட்ஸ் திருமதி வளர்மதி   திருமதி பிரேமா லோகநாதன் ராஜன் வாழ்த்தி பேசினர் நிகழ்ச்சியின் முடிவில் பிரவீன் நன்றி கூறி வாழ்த்து கூறினார்

No comments:

Post a Comment