கடலூர் மாநகராட்சியின் 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் புதிய அலுவலகத்தை - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 1 November 2022

கடலூர் மாநகராட்சியின் 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் புதிய அலுவலகத்தை


கடலூர் மாநகராட்சியின் 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வ புஷ்பலதா அவர்களின் புதிய அலுவலகத்தை  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் ,பாராளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், தமிழக வேளான் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.


நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் தி.மு.க ,விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் மாமன்ற உறுப்பினர் செல்வ புஷ்பலதா அனைவருக்கும் நன்றிக்கூறினார்

No comments:

Post a Comment