சிதம்பரம் அருகே செல்போன் டவர் அமைக்கும் பணி தீவிரம் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 21 November 2022

சிதம்பரம் அருகே செல்போன் டவர் அமைக்கும் பணி தீவிரம் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு !!!

சிதம்பரம் அருகே செல்போன் டவர் அமைக்கும் பணி தீவிரம் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு !!!


கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியம் லால்புரம் ஊராட்சி பாலத்தாங்கரை கிராமத்தில் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதி அருகில் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது செல்போன் டவரை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் செல்போன் டவர் அமைக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. 

 

இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி  பொதுமக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு  உடனே செல்போன் டவரை அகற்றுமாறு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக  உள்ளது

No comments:

Post a Comment