குமராட்சி ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைப்பயணம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 21 November 2022

குமராட்சி ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு தூய்மை நடைப்பயணம்

குமராட்சி ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சியின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்  கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் தூய்மை நடைப்பயணம் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக குமராட்சி ஒன்றிய வாழ்வாதார இயக்கத்தின் மேலாளர் திருமாவளவன் கலந்து கொண்டு தூய்மை நடைப்பயணத்தை துவக்கி வைத்தார். 


உடன் ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி  வார்டு உறுப்பினர் ராஜமலையசிம்மன் மாரியம்மாள் மணிகண்டன் மணிவாசகம்  ஊராட்சி திட்டப்பணி  ஒருங்கிணைப்பாளர் சிங்கராசு பணிதல பொறுப்பாளர்கள் சுபா சசிரேகா தமிழ் மைந்தர் இயக்கத்தினுடைய இளைஞர்கள் மகளிர் குழுவினர்  உள்பட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment