விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு விழிப்புணர்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 November 2022

விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு விழிப்புணர்வு

விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல்துறை சார்பில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு விழிப்புணர்வு 


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் உளவியல் துன்புறுத்தற்களை அரசு இரும்பு கரம் கொண்டு அடக்கும், துணிந்திடு, செயல்படு பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு குரல் கொடு என பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் பள்ளி மாணவி ஒருவரை காவல் ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்து ஊக்குவித்தனர்,


நிகழ்ச்சியில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் பொட்டா தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக இன்ஃபேன்ட் பள்ளி நிர்வாக இயக்குனர் விஜயகுமாரி மற்றும் மாணவி மாணவர்கள் கலந்து கொண்டனர். தலைமை காவலர்கள் கலையரசி அமுதா சரஸ்வதி முதல் நிலை காவலர்கள் கனிமொழி பூரணி காவலர்கள் பார்வதி அருள்குமாரி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

*/