விருதாச்சலத்தில் முன்னாள் பிரதமர் இந்திரகாந்தி 105வது பிறந்தநாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 November 2022

விருதாச்சலத்தில் முன்னாள் பிரதமர் இந்திரகாந்தி 105வது பிறந்தநாள் விழா

விருதாச்சலத்தில் முன்னாள் பிரதமர் இந்திரகாந்தி 105வது பிறந்தநாள் விழா


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மேற்கு மாவட்ட தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன் தலைமையில் இந்திரா காந்தியின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்த பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர். 


இந்நிகழ்ச்சியில் நகரத் தலைவர் ரஞ்சித் குமார், மாவட்ட செயலாளர் இருதயராஜ் வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சுபம் மணிகண்டன் மாவட்ட பொது செயலாளர் கதிரவன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் ஜெயகுரு மற்றும் தங்கதுரை ஆகியோர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment