கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாமங்கலம் ஊராட்சி இங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் முன்பு 1988 ல் ஏற்பட்ட சாதி கலவரத்தால் பாதிக்கப்பட்ட 13 குடும்பத்துக்கு ஆதிதிராவிட நலத்துறை முகம் மூலம் குடியிருப்பு வீடு வழங்கப்பட்டது.
வீட்டில் குடியிருந்து வரும் ஆதிதிராவிட மக்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாமல் இருந்தது அந்த நிலையில் மேற்படி மக்களுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது காட்டுமன்னார்கோவில் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் முத்துச்சாமி தந்தை ஐயா சாமி அவர்களுக்கு சொந்தமான ஆறு சென்ட் நிலத்தை மேற்படி மக்களின் பொது வழி பாதைக்காக இலவசமாக வழங்கிய நிலத்தை அருகில் நிலம் உரிமையாளர் 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்த வந்த நிலையில் அகற்றக்கோரி

பொதுமக்கள் கடந்த ஆண்டு மழை காலத்தில் இப்போது பாதிக்கப்பட்ட மக்கள் பார்வையை விட வந்த காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் அவரிடம் கோரிக்கை வைத்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் உங்கள் கோரிக்கைகளை உடனடியாக செய்தி தருவேன் என்று உறுதி அளித்தார் அந்த வழிகாட்டிலின் இப்படி விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி பசுமவளவன் வானமாதேவி ராஜா இவர்களின் மூலம் அதிகாரி சந்தித்து காவல்துறை ஒத்துழைப்போடு பொதுமக்களுக்கு பாதை வழங்கப்பட்டது
No comments:
Post a Comment