குறிஞ்சிப்பாடி கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் நீரில் மூழ்கியுள்ள விளைநிலங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 14 November 2022

குறிஞ்சிப்பாடி கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் நீரில் மூழ்கியுள்ள விளைநிலங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (14.11.2022) மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ்பூவாணிக்குப்பம் பகுதியில் நீரில் மூழ்கியுள்ள விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

உடன்  நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு,  வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்  சி.வி. கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் சபா. ராஜேந்திரன், கோ. அய்யப்பன், ராதாகிருஷ்ணான், கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி ஆர். சுந்தரி ராஜா, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.பாலசுப்ரமணியம், மற்றும் அரசு உயர் அலுவலர்கள்

உள்ளனர்.

No comments:

Post a Comment

*/