விருத்தாசலத்தில் சாலை அமைத்து தர கோரி மழையால் சேதம் அடைந்த சாலையில் புற்களை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்... - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 8 November 2022

விருத்தாசலத்தில் சாலை அமைத்து தர கோரி மழையால் சேதம் அடைந்த சாலையில் புற்களை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்...

 

விருத்தாசலத்தில் சாலை அமைத்து தர கோரி மழையால் சேதம் அடைந்த சாலையில் புற்களை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்... 


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் பகுதியில் உள்ள குப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட சுதாகர் நகர் மற்றும் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்தப் பகுதியில் சாலை வசதி இல்லாமலும் மண் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் தற்போது மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கி அதனால் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் நடப்பதற்கும் இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும் மிகுந்த சிரமப்படுவதாகவும் இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் மழையால் சேதமடைந்த சாலையில் உள்ள சேற்றில் புற்கள் நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்...விருத்தாசலத்தில் சாலை அமைத்து தர கோரி மழையால் சேதம் அடைந்த சாலையில் புற்களை நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்... 


கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் பகுதியில் உள்ள குப்பநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட சுதாகர் நகர் மற்றும் ஆசிரியர் குடியிருப்பு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்தப் பகுதியில் சாலை வசதி இல்லாமலும் மண் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் தற்போது மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் தேங்கி அதனால் சேரும் சகதியுமாக உள்ள சாலையில் நடப்பதற்கும் இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும் மிகுந்த சிரமப்படுவதாகவும் இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து அப்பகுதி மக்கள் மழையால் சேதமடைந்த சாலையில் உள்ள சேற்றில் புற்கள் நட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்...

No comments:

Post a Comment