சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜாக் கூட்டமைப்பு சார்பில் நான்காம் கட்ட போராட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 4 November 2022

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜாக் கூட்டமைப்பு சார்பில் நான்காம் கட்ட போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஜாக் கூட்டமைப்பு சார்பில் நான்காம் கட்ட போராட்டம் நடைபெற்றது ஜாக் கூட்டமைப்பின் சார்பில் தொகுப்பு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.


நான்காம் கட்டமாக போராட்டம் ஆனது வேளாண் கல்லூரி எதிரே  போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார் இணை ஒருங்கிணைப்பாளர் மனோகரன் ரவி மனோகர் இளங்கோ சுப்ரமணியன் பாஸ்கர் கார்த்திகேயன் செல்வராஜ் பாலு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர் போராட்டத்தில் ஊழியர் சங்க தலைவர் மனோகரன் கண்டன உரையாற்றினார்

No comments:

Post a Comment