குள்ளஞ்சாவடி பகுதியில் சாலையோரத்தில் மது அருந்தும் மது பிரியர்களால் விபத்து ஏற்படும் அபாயம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 22 November 2022

குள்ளஞ்சாவடி பகுதியில் சாலையோரத்தில் மது அருந்தும் மது பிரியர்களால் விபத்து ஏற்படும் அபாயம்


குள்ளஞ்சாவடி பகுதியில் சாலையோரத்தில் மது அருந்தும் மது பிரியர்களால் விபத்து ஏற்படும் அபாயம்

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி ஆலப்பாக்கம் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வருகின்றது இங்கு மதுபானம் வாங்கும் மது பிரியர்கள்  கடைக்கு அருகே சாலையோரத்தில் மது அருந்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது 


மேலும் அவர்கள் மது போதையில் சாலையைக் கடக்கும் முற்படும் பொழுது அடிக்கடி வாகண விபத்துகள் ஏற்பட்டு வருகிறது 


பெறும் விபத்துகளை ஏற்படுத்தி வரும் மது பிரியர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment