கிள்ளை நகர இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 28 November 2022

கிள்ளை நகர இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி

கிள்ளை நகர இளைஞரணி சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி 



கழக இளைஞரணி செயலாளர் இளைஞர்களின் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர்  வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட பொருளாளர் எம் ஆர் கே பி கதிரவன் அவர்களின் ஆனைக்கிணங்க பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா. கலையரசன் அவர்களின் வழிகாட்டுதோலுடு கிள்ளை நகர இளைஞர் அணி மற்றும தகவல் தொழில்நுட்பு சார்பாக கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பழங்குடியின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் பள்ளி கற்கும் மழலையர்களுக்கு நோட்டு புத்தகம் எழுதுபொருட்கள் மற்றும் உணவுகள் D.பிரபு எம் பி ஏ அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.


உடன் முன்னாள் அவைத்தலைவர் கோபால்சாமி தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி G.கந்தன்,நகர தகவல் தொழில்நுட்ப அணி மணிமுடி,முன்னாள் ஒன்றிய பிரதிநிகள் முனியாண்டி, காமராஜ், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜதீபன் பிரவீன்ராஜ்  மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment