சிதம்பரம் அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 18 November 2022

சிதம்பரம் அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

சிதம்பரம் அருகே உள்ள சாமியார் பேட்டை கடற்கரையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அமைந்துள்ள சாமியார் பேட்டை மீனவ கிராமத்தில் இன்று காலை திடீரென மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்


அப்போது மாவட்ட ஆட்சியரிடம் கிராம பொதுமக்கள் தினமும் கடற்கரைக்கு ஏராளமானோர் வந்து இப்பொழுது போக்கி செல்கின்றனர்.


சிலர் கடலிலும் குளித்து வருகின்றனர் இதனால் கடற்கரையை சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என்று ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

No comments:

Post a Comment