வேளாண்மை துறை சார்பில் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் அட்மா குழு கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 18 November 2022

வேளாண்மை துறை சார்பில் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் அட்மா குழு கூட்டம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வண்டுவராயன்பட்டு வேளாண்மை துறை சார்பில் மேல் புவனகிரி ஊராட்சி ஒன்றியம் மஞ்சக்கொல்லை கிராமத்தில் அட்மா குழு கூட்டம் நடைபெற்றது.


இதற்கு வேளாண்மை துறை அலுவலர் ஜெயந்தி தலைமை தாங்கினார் பண்ணை மேலாளர் உண்ணாமலை வரவேற்றார் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக அட்மா குழு தலைவர் புவனகிரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் டாக்டர் மனோகர் கலந்துகொண்டு வேளாண்மை துறை வளர்ச்சி குறித்தும் விவசாயிகளின் பயன்பெறும் குறித்தும் பேசினார் கூட்டத்தில் வேளாண்மை கையெடுகள் வழங்கப்பட்டது.


இதில் உதவி வேளாண்மை அலுவலர் சிங்காரம் மூர்த்தி வட்டார தொழில்நுட்ப மேலாளர் கல்பனா உதவி தொழில்நுட்ப மேலாளர் வசுமதி மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment