கிள்ளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உணவு திருவிழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 November 2022

கிள்ளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உணவு திருவிழா


கிள்ளையில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் உணவு திருவிழா கொண்டாடப்பட்டது.


விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் ஏராளமானோர் விதவிதமான உணவு வகைகளை சமைத்து பள்ளிக்கு எடுத்து வந்து அசத்தினர் கிள்ளை பேரூராட்சி துணைத்தலைவர் கிள்ளை ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உணவு வகைகளை சுவைத்து பார்த்து அதை தயாரித்து எடுத்து வந்த மாணவர் களை பாராட்டினார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரவி பிள்ளை உதவி ஆசிரியர்கள் பர்வீன் பானு விஜயலட்சுமி சுதா ராணி ராஜேஸ்வரி மூகாம்பிகை உள்ளிட்டோர் பங்கேற்றனர்

No comments:

Post a Comment