அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 3 November 2022

அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.


கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் சிறப்பு நிலை பேரூராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது நிதி 2022-23 திட்டத்தின் கீழ் ரூ. 29.00 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கொத்தங்குடிதோப்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு  புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. 


பேரூராட்சி மன்றத் தலைவர் க.பழனி அவர்கள் தொடங்கி வைத்தார் அவருடன் துணை தலைவர் தமிழ் செல்வி, செயல் அலுவலர் பாலமுருகன் இளநிலை பொறியாளர் கணேஷ் , தொழில்நுட்ப உதவியாளர் ஜெஸ்டின் ராஜா,வார்டு கிளை செயலாளர் ஐயப்பன், கழக நிர்வாகிகள் பழனி வேல், மாரிமுத்து, கார்த்தி,மரியநாதன் ,

குடிநீர் திட்ட பணியாளர் மணிகண்டன் , ஒப்பந்ததாரர் , மற்றும் அணைத்து பணியாளர்களும் உடனிருந்து பணி தொடங்கப்பட்டது.

No comments:

Post a Comment