சீராளன் அறக்கட்டளையின் சார்பில் ஜெய் பீம் இரவு பாடசாலையை தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 21 November 2022

சீராளன் அறக்கட்டளையின் சார்பில் ஜெய் பீம் இரவு பாடசாலையை தொடங்கி வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

சீராளன் அறக்கட்டளையின் சார்பில் ஜெய் பீம் இரவு பாடசாலையை தொடங்கி  வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு  கல்வி உபகரணங்கள்  வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது!!


கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் தச்சக்காடு கிராமத்தில் சீராளன் கல்வி அறக்கட்டளையின் சார்பில் 23. வது கிராமமாக தேர்வு செய்து ஏழை மாணவ மாணவிகளுக்கு ஜெய் பீம் இரவு பாடசாலையை தொடங்கி வைத்து அறக்கட்டளையின் நிறுவனர் பேராசிரியர் நிவேதா. ஜோதிமணி அவர்கள் மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்


No comments:

Post a Comment