விருத்தாச்சலத்தில் நகர பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 November 2022

விருத்தாச்சலத்தில் நகர பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

விருத்தாச்சலத்தில்  நகர பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரையில் நகர பாஜக சார்பில் நகர தலைவர் மணியழகன் தலைமையில் திமுக அரசை  கண்டித்து பால் விலை , மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்த்தியதை கண்டித்து  கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பால் விலை மின்கட்டணம் உயர்வு சொத்து வரி உயர்வு கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகரத் துணைத் தலைவர் சக்தி, நகர பொதுச்செயலாளர் மணிகண்டன், நகர பொருளாளர் பாண்டிதுரை, நகர துணை தலைவர் பூவராகவன் வர்த்தக பிரிவு மாவட்ட துணை தலைவர் பரந்தாமன், மாவட்ட மகளிர் அணி பொதுச்செயலாளர் இந்துமதி,  மாநில பிரச்சார பிரிவு செயலாளர் ராஜேந்திரன், ஜெயராமன், மற்றும் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/