சிதம்பரத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 November 2022

சிதம்பரத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா

சிதம்பரத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் இந்திரா காந்தி பிறந்த நாள் விழா சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு மாநில பொது குழு உறுப்பினர் ஜெமினி எம்.என் ராதா தவரதாம்பட்டி விஸ்வநாதன் நூர் அலி தில்லை கோ.குமார் சிவசக்தி ராஜா நெல்சன் குமரவேல் மகளிர் அணி டாக்டர் மஞ்சுளா தில்லை செல்வி ஜே கே குமார் காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தி திருவரம்படத்திற்கு மாலை அணிவிக்கும் மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சியில் ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment