ஸ்ரீமுஷ்ணத்தில் இந்திராகாந்தி 105 வது பிறந்தநாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 19 November 2022

ஸ்ரீமுஷ்ணத்தில் இந்திராகாந்தி 105 வது பிறந்தநாள் விழா

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் இந்திராகாந்தி 105 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் இந்திரா காந்தி 105 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது பழைய காவல் நிலையம் அருகில் இந்திரா காந்தி திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் இந்நிகழ்ச்சி கடலூர் மேற்கு மாவட்ட தலைவர்  N V  S  செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை சீனு ராஜேந்திரன் மற்றும் வட்டார மேற்கு தலைவர் வீரப்பன். வட்டாரத் வடக்கு தலைவர் பாஸ்கர் மற்றும் மூர்த்தி ஹரிகிருஷ்ணன் குணசேகரன் செல்வம் ஜான் பாஷா பாலையா மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்

No comments:

Post a Comment