கடலூரில் பெய்த கனமழையினால்தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற துரித நடவடிக்கை எடுத்து வருகிறார் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 5 November 2022

கடலூரில் பெய்த கனமழையினால்தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற துரித நடவடிக்கை எடுத்து வருகிறார்

கடலூரில் பெய்த கனமழையினால் பாதித்த  கடலூர் மாநகராட்சி பகுதிகளை மேயர் சுந்தரிராஜா, மற்றும் அதிகாரிகளுடன் பார்வையிட்டு தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீரை வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்கள் பாதிக்காத வண்ணம்  தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இன்று வார்டு 19 ல் ஆய்வு மேற்கொண்டார் அப்போது கூட்டுறவு நகரில் மழை நீர் வீடுகளை சூழ்துள்ளதை பார்வையிட்டு உடனடியாக மழை நீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டதுடன் ஜே.சி.பி வரவழைத்து  மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்க்கொண்டார் அப்போது மாநகர தி.மு.க செயலாளர் கே.எஸ். ராஜா,மாநகர ஆணையர் நவேந்திரன் ,மாமன்ற உறுப்பினர்கள் பிரசன்னா, செந்தில்குமாரி இளந்திரையன் நகர் நல அலுவலர் அரவிந்த் ஜோதி,மணவரணி   துணை அமைப்பாளர் பாலாஜி மற்றும் பலர் உடனிருந்நனர் 

No comments:

Post a Comment