ஸ்ரீமுஷ்ணத்தில் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 18 November 2022

ஸ்ரீமுஷ்ணத்தில் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம்.

வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது


கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட நகரப்படி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 


தமிழக முதலமைச்சரின் ஆணையினங்க. கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நகரப்படி ஊராட்சி ஒன்றிய தலைவர் வாசுமதி தயாளன் தலைமையில் நடைபெற்றது  இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் தங்க ஆனந்தன் மற்றும் கவுன்சிலர் சதீஷ். மற்றும் வட்டார மருத்துவர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவர்கள். ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்

No comments:

Post a Comment