அண்ணாமலை பல்கலைக்கழக தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 November 2022

அண்ணாமலை பல்கலைக்கழக தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

அண்ணாமலை பல்கலைக்கழக தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது


அண்ணாமலை பல்கலைக்கழக தனி மற்றும் தொடர்பு அதிகாரிகள் தங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்து அம்ச கோரிக்கை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரத போராட்டம் அண்ணாமலை பல்கலைக்கழக பூமா கோவில் அருகில் நடைபெற்றது.


தனி மற்றும் தொடர்பு அதிகாரிகளுக்கு மட்டும் ஒரு தலைபட்சமாக அவர்களது ஊதியத்தை பிடிக்கும் டெபிட்டேஷன் என்ற முறையில் வெளியூர் பணி அமைத்த அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகம் முடிவெடுத்துள்ளது பல்கலைக்கழக சட்டம் 2013 பிரிவு கீழ் ஆட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 25 மற்றும் அதனை தொடர்ந்து அன்று நடந்த கூட்டம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ரத்து செய்ய கோரியும் தனி மற்றும் தொடர்ப அதிகாரிகள் ஊதிய பாதுகாப்புடன் செய்யப்பட்ட மற்ற பணியாளர்களுக்கு வழங்கிய பே கமிஷன் போல  செய்ய கோரியும் தனி மற்றும் தொடர்பு அதிகாரிகளுக்கு மட்டும் கடந்த ஜனவரி 2018 முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வருடாந்திர ஊதிய உயர்வை உடனடியாக வழங்க கோரியின் உள்ளிட்ட பல கோரிக்கை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment