கீரப்பாளையம் உயர்நிலைப் அருகே மேல்நிலைப்பள்ளிக்கு புவனகிரி எம்.எல்.ஏ இருக்கை மற்றும் மேசைகள் வழங்கல். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 23 November 2022

கீரப்பாளையம் உயர்நிலைப் அருகே மேல்நிலைப்பள்ளிக்கு புவனகிரி எம்.எல்.ஏ இருக்கை மற்றும் மேசைகள் வழங்கல்.

கீரப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பெஞ்ச் டெஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.!!!


கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் B.Sc.,B.L.,MLA அவர்கள் புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியம் கீரப்பாளையம் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பெஞ்ச் மற்றும் மேஜைகளை புவனகிரி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கினார்கள்.


உடன் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாவட்ட, ஒன்றிய ,கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment