விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஹீலியம் பலூனில் வாழ்த்து. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 27 November 2022

விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஹீலியம் பலூனில் வாழ்த்து.

விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஹீலியம் பலூனில் வாழ்த்து. 


கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திமுக மாநில இளைஞரணி செயலாளரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் மருத்துவர் சங்கவி முருகதாஸ் ஹீலியம் பலூனில் அவர்களது மருத்துவமனை மொட்டை மாடியில் புதிய முயற்சியாக திமுக சாதனைகளை விளக்கியும் உதயநிதி படத்துடனும்  வாழ்த்து தெரிவித்து பறக்க விட்டபட்டார். இதனை பகுதி மக்கள் ஆர்வத்துடன் கண்டுக்களித்தனர்.ன

No comments:

Post a Comment