விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு 45 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக் வெட்டி ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 27 November 2022

விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு 45 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக் வெட்டி ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டம்

விருத்தாசலத்தில் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு 45 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக் வெட்டி ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டம். 


திமுக இளைஞரணி செயலாளர்உதயநிதி ஸ்டாலின் 45வது  பிறந்தநாளை முன்னிட்டு விருத்தாசலம் பாலக்கரையில் நகர உதயநிதி ஸ்டாலின் தலைமை ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் கடலூர் மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜ்கமல், மாவட்ட பொருளாளர் வடிவேல்முருகன், மாவட்ட துணை செயலாளர் செல்வமணி முன்னிலையில் மதியம்  பொதுமக்கள் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து மாலை உதயநிதி ஸ்டாலினின் 45 வது பிறந்தநாளை முன்னிட்டு 45கிலோ எடையுள்ள பிரமாண்ட கருப்பு சிவப்பு நிறத்திலான கேக்கை வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி ரசிகர் மன்றத்தினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடினர்


இதில் விருத்தாசலம்  உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நகர தலைவர் அஜய், நகரசெயலாளர் பாலாஜி, நகர பொருளாளர் பப்லு, நகர் துணை செயலாளர் சையத், நகர துணை பொருளாளர் மணிகண்டன் மற்றும் நகர நிர்வாகிகள் சபீர், ராகுல், ஆகாஷ், , சரவணன், ஆதி , அகத்தியன் , அப்பாஸ், பிரேம், விஜய், ஆரிஷ், அப்பு , லாரன்ஸ் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment