மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டுள்ள கிள்ளை பேரூராட்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday 6 November 2022

மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டுள்ள கிள்ளை பேரூராட்சி

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மூன்று பக்கமும் நீரால் சூழப்பட்டுள்ள கிள்ளை பேரூராட்சி முழுவதும் தண்ணீர் சூழ்ந்து கிராமங்கள் தத்தளிக்கிறது..


இதில் விநிஸி நகர், தளபதி நகர், சிசில் நகர், இடப்பாளையம், பில்லுமேடு, சின்னவாய்க்கால், பட்டரையடி ஆகிய கிராமங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.. வெள்ளநீர் தேங்கி று உள்ள இடங்களில் ஜெ.சி.பி இயந்திரம் மூலம் வெட்டி நீர் வெளியேற்றி பக்கீம் காம் கால்வாயில் வடியவிடும் பணி தீவிரமாக நடைபெற்றது இதில் பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா மற்றும் துணை தலைவர் கிள்ளைரவிந்திரின் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தார்கள்

No comments:

Post a Comment